திருமண வரவேற்பு நிகழ்ச்சி

img

திருமண வரவேற்பு நிகழ்ச்சி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் பார்த்தசாரதியின் சகோதரரும் சிஐடியு அன்னை சாரதா ஆட்டோ நிலையம் சங்க தலைவர் பன்னீர்செல்வத்தின் குமாரருமான சிஐடியு ஆட்டோ சங்க குடந்தை நகர துணைத்தலைவர் மகாராஜா தமிழ்செல்வி ஆகியோர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கும்பகோணத்தில் நடைபெற்றது.